Objectives – எமது நோக்கங்கள்!

✧ ❖ ✧

Objectives – எமது நோக்கங்கள்!

முஸ்லிம் பெயர்களில் வியாபார நோக்கத்திற்காக மட்டுமே இயங்கி வரும் மாற்று மதத்தவர்களின் இணையதள திருமணத் தகவல் சேவை மையங்களில் நமது சமுதாயப் பிள்ளைகள் புகைப்படம் மற்றும் சுய விபரங்களைப் பதிவு செய்து, திருமண வரன் தேடி வருவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது மட்டும் அல்லாமல், பல நேரங்களில் தொடர்பு விபரங்களை, சிலர் வழி கேடான காரியங்களுக்குப் பயன்படுத்த முயற்சிப்பது அதிகரிக்கும் சூழ்நிலை மன நெருடலை ஏற்படுத்தியதன் விளைவாக, காலத்தின் தேவைக்கேற்ப நமது சமுதாய மக்களின் நலன் கருதி ஆரம்பிக்கப்பட்டதுதான் எங்களது Free Tamil Muslim Matrimonial இணையதளமான noortamilnikkah.com ஆகும்.

இன்ஷா அல்லாஹ் தமிழகத்தின் ஒரு கோடி முஸ்லிம்களும் பயன்படும் வகையில் எங்களது Free Tamil Muslim matrimonial இணையதளமான noortamilnikkah.com ஆனது, சேவை மனப்பான்மையோடு மிகக் குறைவானக் கட்டணச் சேவையை வழங்குவதோடு, ஆதரவற்றோர்களுக்கும் வறியவர்களுக்கும் விதவைகளுக்கும் இலவச சேவைகளைக் கூடுதலாக இணைத்து, சிறந்ததொரு Free Tamil Muslim Matrimony திருமண தகவல் சேவை மையமாக இயங்கும் என்பதனை உளமாற உறுதிக் கூறுகிறோம்.

தமிழகம் முழுவதும் உள்ள எங்களது Sources-களைக் கொண்டு உறுதி செய்து, நூறு சதவீத உண்மைத் தன்மை மற்றும் நம்பிக்கை – நாணயத்துடன் திருமண வரன்களை அமைத்துத் தரும் இணைப்புப் பாலமே எங்களது Free Tamil Muslim Matrimony இணையதளமான noortamilnikkah.com ஆகும்.

#ChennaiMuslimFreeNikkah #ChennaiUrduMuslimFreeNikkah #ChennaiMuslimFreeMatrimony #ChennaiUrduMuslimFreeMatrimony #ChennaiMuslimBrides #ChennaiUrduMuslimBrides #ChennaiMuslimBridegrooms #ChennaiUrduMuslimBridegrooms #MaduraiMuslimFreeNikkah #MaduraiUrduMuslimFreeNikkah #MaduraiMuslimFreeMatrimony #MaduraiUrduMuslimFreeMatrimony #MaduraiMuslimBrides #MaduraiUrduMuslimBrides #MaduraiMuslimBridegrooms #MaduraiUrduMuslimBridegrooms #ChennaiMuslimFreeNikah #ChennaiUrduMuslimFreeNikah #MaduraiMuslimFreeNikah #MaduraiUrduMuslimFreeNikah