About Us – எங்களைப் பற்றி!

✧ ❖ ✧

About Us – எங்களைப் பற்றி!

Noor Tamil Nikkah
Noor Tamil Nikkah Matrimony
Tamil Muslim Matrimony
Noor Tamil Nikkah Services
Noor Tamil Nikkah Matrimony
Noor Tamil Nikkah Matrimony

எங்கள் அறிமுகம்

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் வசிக்கின்ற, தமிழ் மற்றும் உருது பேசும் முஸ்லிம்களுக்கு, அழகிய முறையில் ஹலாலான திருமண வரன்களை அமைத்து தரும் பிரத்யேக Free Tamil Muslim Matrimonial இணையதள திருமணத் தகவல் சேவை மையமே எங்களது noortamilnikkah.com ஆகும்.

பாரம்பரியம் மற்றும் அனுபவமிக்க அருப்புக்கோட்டை ‘கலந்தர் ஏர்வே டிராவல்ஸ்’ நிறுவனத்தாரால் நடத்தப்படும் Free Tamil Muslim Matrimony திருமணத் தகவல் சேவை மையமே noortamilnikkah.com ஆகும்.

எங்களது இணையதளம் இந்திய அரசின் ‘Ministry of Micro Small and Medium Enterprises’ துறையின் கீழ்ப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

✧ ❖ ✧

எங்கள் உறுதிமொழி!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

எங்களது சேவை நீங்கள் மெச்சும் வகையிலும், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு எங்களைப் பரிந்துரைக்கும் வகையிலும் நூறு சதவீத உண்மைத் தன்மையோடும், உத்தரவாதத்தோடும், இறை அச்சத்தோடும் இருக்கும் என உறுதிக் கூறுகிறோம்.

ஒவ்வொரு திருமணத்தையும் எங்கள் வீட்டுத் திருமணமாகப் பாவித்து, முழு அக்கறையுடனும், முழுப் பரிசீலனையோடும், பார்த்துப் பார்த்து ஒவ்வொரு வரனையும் அமைத்து தருவதில் கவனம் செலுத்தும் நிறுவனம் எங்களது Free Tamil Muslim Matrimonial இணையதளமான noortamilnikkah.com திருமணத் தகவல் சேவை மையமாகும்.