Refund Policy – கட்டணத்தை திரும்ப பெற விதிமுறைகள்!
Refund Policy – கட்டணத்தை திரும்ப பெற விதிமுறைகள்!
வரன் அமைத்து நிச்சயித்தப் பிறகே, முன் கூட்டிப் பேசி நிர்ணயம் செய்த சேவைக் கட்டணம் Rs. 9999/- plus 18% GST பெறப்பட்டு ரசீது தரப்படும். (போக்குவரத்து செலவு தனி.)
பதிவுக் கட்டணம் கிடையாது. வேறு எந்த மறைமுகக் கட்டணமும் கிடையாது.
Sub Agents மற்றும் இடைத் தரகர்களுக்கு அனுமதி கிடையாது.
வரன் வேறு வகையில் தங்களுக்கு அமைந்தாலும், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டாலும், உரிய காரணங்களோடு எங்களுக்குத் தகவல் தெரிவித்து ரத்து செய்து கொள்ளலாம். அதற்கு எந்த Cancellation கட்டணமும் வசூலிக்கப்படாமல், செலுத்தியக் கட்டணம் முழுமையாகத் திருப்பித் தரப்படும் என உறுதி கூறுகிறோம். நல்லதே நடக்க எல்லாம் வல்ல நாயனிடம் துஆச் செய்கிறோம்.

