Assisted Service – விருப்ப சேவை!

✧ ❖ ✧

Assisted Service – விருப்ப சேவை!

எங்களது Free Tamil Muslim Matrimonial Website ஆன noortamilnikkah.com ன் வாடிக்கையாளர்களாகிய உங்களுக்காக, நாங்கள் களத்தில் நின்று, 100 சதவீத உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்து, நம்பகத் தன்மையோடு வரன் பேசி முடிக்கும் விருப்ப சேவையை, குறைந்த கட்டணத்தில் சிறப்பாக செய்து தருகிறோம்.

விருப்ப சேவை என்றால் என்ன? உங்களுக்கு ஒரு வரன் பிடித்து விட்டது. பிறகு, ‘அந்த வரனைப் பேசி முடிக்க வேண்டும். இடையில் எந்த ஒரு தொய்வும் இல்லாமல், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து, இன்ஷா அல்லாஹ் திருமணம் (நிக்காஹ்) நிச்சயிக்க வேண்டும்’, என்ற எண்ணம் எல்லா பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மனதில் பிரகாசிக்கும். அந்தப் பணியைத் திறம்படச் செய்து முடிப்பதுதான் எங்களது விருப்ப சேவை (Assisted Service) என்கிற தனித்துவமிக்க திட்டம் ஆகும். இந்த வரன் பேசி முடிக்கும் சேவையை நீங்கள் விருப்பப்பட்டால், உங்களிடம் உரிய உத்தரவாதம் பெற்று, முழுப் பொறுப்போடு செய்து தருகிறோம். இதற்காக எந்தவிதக் கட்டணமும் முன்பணமாகப் பெறுவது இல்லை.

இன்ஷா அல்லாஹ் உங்கள் விருப்பம் போல் வரன் பேசி முடித்த பிறகு, பேசிய தொகை

ரூ. 9999 /- plus 18% GST

– ஐ சேவைக் கட்டணமாகப் பெற்றுக் கொண்டு ரசீது தருகிறோம். (போக்குவரத்து செலவு தனி.)

இந்திய அரசின் MSME துறையின் கீழ்ப் பதிவு செய்து, இந்த Free Tamil Muslim matrimony திருமண வரன் அமைக்கும் சேவையை, தமிழ்நாட்டில் வசிக்கின்ற தமிழ் மற்றும் உருது பேசும் முஸ்லிம்களுக்குச் சிறப்பாக செய்து தருகிறோம்.

#TamilMuslimFreeNikkah #TamilnaduMuslimFreeNikkah #TamilnaduUrduMuslimFreeNikkah #TamilMuslimFreeMatrimony #TamilnaduMuslimFreeMatrimony #TamilnaduUrduMuslimFreeMatrimony #TamilMuslimBrides #TamilUrduMuslimBrides #TamilMuslimBridegrooms #TamilUrduMuslimBridegrooms #TamilMuslimFreeNikah #TamilnaduMuslimFreeNikah