Privacy Policy – எமது தனியுரிமைக் கொள்கை!

✧ ❖ ✧

Privacy Policy – எமது தனியுரிமைக் கொள்கை!

எங்களது Free Tamil Muslim Matrimony இணையதளத்தில் இலவசப் பதிவை மேற்கொண்ட அனைவர்க்கும் இதயங்கனிந்த ஸலாமும் நல்வாழ்த்துகளும்!

உங்களது பதிவு சரிபார்க்கப்பட்டு, உண்மைத் தன்மை நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்ட பிறகே, உங்களுக்குத் தனி ஐ.டி. உருவாக்கித் தரப்படும் என்பதனை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அதன் பின்னர், எங்களது Free Tamil Muslim Matrimony இணையதளத்தில் உள் நுழைந்து, வரன்களை இலவசமாகப் பார்வையிடலாம். உரிய வரன் குறித்து எங்களது 9443896369 வாட்ஸ் அப் எண்ணில் குறுஞ்செய்தி அனுப்பி, பதில் பெறலாம். (வாட்ஸ் அப்பில் தொடர்பு கொள்பவர்கள், தேவையான கால அவகாசத்திற்குள் உரிய பதில் நாங்கள் அனுப்பும் வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுகிறோம்.)

9150504545 மொபைல் எண்ணில் தொடர்பு கொள்வதாக இருந்தால் காலை 8.00 AM முதல் மதியம் 12.00 வரை அழைக்கலாம். தொழுகை வக்த்து நேரங்களில் அழைப்பைத் தவிர்க்க அன்போடு வேண்டுகிறோம்.

அழைப்பை ஏற்க எங்களால் இயலாத சூழ்நிலையில், நாங்கள் திருப்பி அழைக்கும் வரை பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

வல்ல அல்லாஹ், தங்களது குழந்தைகளுக்கு நல்ல வரன் அமைய பேரருள் புரிவானாக! ஆமீன்.
#TamilnaduMuslimDoctorBrides #TamilnaduMuslimITEngineerBrides #TamilnaduMuslimGovernmentJobsBrides #TamilnaduMuslimMuballikaBrides #TamilnaduMuslimAdvocateBrides #TamilnaduMuslimHighincomeBrides #TamilnaduMuslimHighSalariedBrides #TamilnaduMuslimDoctorBridegrooms #TamilnaduMuslimITEngineerBridegrooms #TamilnaduMuslimGovernmentJobsBridegrooms #TamilnaduMuslimAalimBridegrooms #TamilnaduMuslimAdvocateBridegrooms #TamilnaduMuslimHighincomeBridegrooms #TamilnaduMuslimHighSalariedBridegrooms